குளோபல் ஷாட்: 01-நவ.,-2019
ஜப்பானின் கியோடோ அருகே அமைந்துள்ள கின்காகுஜி கோயிலின் அழகிய தோற்றம்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகருக்கு அருகே மாலை நேரத்தின் போது ஜாக்கிங்கில் ஈடுபட்ட இருவர்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் மாலை நேரத்தில் விக்டரி காலம் பின்பக்கம் தென்பட்ட செந்நிற சூரியன்.
ஜெர்மனியின் எர்புர்ட் நகரில் நடந்த ஹாலோவின் திருவிழாவின் போது பேய் போன்று வேடமணிந்த ஒருவர்.
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணம் சான் பெர்னார்டினோ பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்த போது பலத்த காற்றும் வீசியது.