Advertisement

குளோபல் ஷாட்: 31-அக்.,-2019

வடக்கு ஸ்பெயினின் பாம்ப்லோனாவில் உள்ள புல்வெளியில் மேய்ச்சலில் ஈடுபட்டுள்ள குதிரை.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்தாண்டு துவங்கிய முதல் பனிப்பொழிவு.
மத்திய மியான்மர் பகுதியில் உள்ள பாகன் கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மாலை வேளையில் அதன் அழகை ரசிக்கின்றனர்.
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணம் சிமி பள்ளத்தாக்கு பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீயின் காரணமாக பரவிய புகை மண்டலம்.
அமெரிக்காவிலுள்ள காலிபோர்னியா மாகாணத்தின் சிமி பள்ளத்தாக்கு பகுதியில் பரவிய காட்டுத்தீயின் பறவை பார்வை.
 

Download for free from the Store »

Advertisement