Advertisement

குளோபல் ஷாட்: 28-அக்-2019

ஆஸ்திரியாவின் சோல்டென் பனிமலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் வீரர் மாத்யூ பய்வ்ரே.
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணம் ஹீடெல்ஸ்பெர்க் அருகே பரவிய காட்டுத்தீ
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
பாக்., தலைநகர் லாகூரில் தீபாவளி பண்டிகை கொண்டாடிய இந்துக்கள்.
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணம் ஹீடெல்ஸ்பெர்க் அருகே குடியிருப்பு ஒன்று காட்டுத்தீயில் கருகிய காட்சி.
 

Download for free from the Store »

Advertisement