Advertisement

குளோபல் ஷாட்

07 Oct 2019

தென் சீன கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல் 0

07 Oct 2019

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சைபேரியாவின் இயற்கை எழில்மிக்க இடம் ஒன்றினை ரசிக்கிறார். 0

07 Oct 2019

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மீன் மார்க்கெட்டிற்கு வந்த ப்ளுவின் டுனா மீன்களின் தலைகள். 0

07 Oct 2019

ஜெர்மனியின் டிம்மன்டோர்பெர் கடற்கரையில் காலை வேளையில் சூரியனுக்கு நேராக பறந்த பறவை. 0

07 Oct 2019

மத்திய லண்டனில் தேம்ஸ் நதியில் செல்லும் படகு. 0

07 Oct 2019

அல்புகுவர்குவில் நடந்த சர்வதேச பலூன் திருவிழாவில் பறந்த வண்ண பலூன்கள். 0

07 Oct 2019

ஈராக்கின் பாக்தாத் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ரோட்டில் தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 0
Share
 

Advertisement