Advertisement

குளோபல் ஷாட்: 09-செப்.,-2019

மெக்சிகோவில் உள்ள கால்வாய் ஒன்றில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குவிக்கப்பட்ட வண்ண படகுகள்.
அமெரிக்காவின் வாஷிங்டன் அருகே கோல்வாக்ஸ் அருகே வயலில் குதிரைகளை பூட்டி உழவு செய்யும் விவசாயி.
ஹாங்காங்கில் உள்ள மத்திய சப்வே ஸ்டேஷன் ஒன்றில் தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்.
பஹ்மாஸ் நாட்டின் அபாகோ தீவில் வீசிய புயலின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்காமல் சாய்ந்த மரம்.
ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த தயாராகும் போலீசார்.
 

Download for free from the Store »

Advertisement