Advertisement

குளோபல் ஷாட்: 18-ஜூலை-2019

இஸ்ரேல் நாட்டின் ஜெருசேலத்தில் உள்ள கலை நயம் மிக்க கட்டட அமைப்பை பார்வையிடும் மக்கள்..
இந்தோனேஷ்யாவின் ஜகர்தா அருகே உயர்மின்னழுத்த கோபுரத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்.
பிரான்ஸின் அல்பியிலிருந்து டுவல்ஹவுஸ் வரையிலான 167 கி.மீ., தூர சைக்கிள் ரேஸில் கலந்து கொண்ட வீரர்கள்.
துபாயில் நடந்த லிவா பேரீச்சம்பழ திருவிழாவின் போது தட்டில் வைக்கப்பட்டிருந்த பேரீச்சம்பழங்கள்
 

Download for free from the Store »

Advertisement