Advertisement

குளோபல் ஷாட்: 15-ஜூலை-2019

வடக்கு ஸ்பெயினின் பாம்லோனாவில் நடந்த எருது விளையாட்டில் போஸ் கொடுத்த வீரர் மற்றும் எருது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் மான்டேவில்லேயில் வீசிய புயலின் போது சீறி எழுந்த கடல் அலையுடன் ஒருவர்.
இத்தாலியின் நூரோ அருகே ஏற்பட்ட காட்டுத்தீ
தென்கொரியாவின் க்வாங்ஜூவில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட டைவிங் அடித்த இத்தாலிய வீராங்கனைகள்.
தென்கொரியாவின் க்வாங்ஜூவில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியையொட்டி டைவிங்கில் ஈடுபட்ட மலேசிய வீராங்கனைகள்.
ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெர்மனியின் புகேபுர்கில் நடந்த மெடிவெல் நிகழ்ச்சியில் தீபங்களை கையில் ஏந்தி பிடித்த பெண்கள்.
பிரான்ஸின் சென்ட் எடினேயிலிருந்து பிரியோட் வரையிலான 171 கி.மீ., தூர சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்கள்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த தேசிய தின கொண்டாட்டத்தில் வண்ணப்பொடிகளை தூவி சீறிப் பாய்ந்த போர் விமானங்கள்.
 

Download for free from the Store »

Advertisement