Advertisement

குளோபல் ஷாட்: 14 ஜூலை 2019

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வீசிய புயலால் நியூ ஓர்லேன்ஸ் அருகே போன்ட்சார்டிரைன் ஏரி கரையில் வீசிய அலைகளில் விளையாடி மகிழும் சிறுவர்கள்.
வடக்கு ஸ்பெயின் பாம்லோனாவில் நடந்த எருது விளையாட்டில் வீரரும் எருதும்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலாடெல்பியாவில் பலத்த மழை பெய்த போது இருவர் குடை பிடித்து செல்கின்றனர்.
அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்பகுதியில் அமைந்துள்ள ஒஸாபா தீவுப்பகுதியில் முட்டையிட்டு முடிந்த பின் கடலை நோக்கி செல்லும் ஆமை.
லெபனானின் பெய்ரூட் கடற்கரை அருகே செங்குத்து பாறை ஒன்றிலிருந்து டைவ் அடிக்கும் வீரர்.
ஹாங்காங்கில் சீன வணிகர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்போடியாவின் நோம்பென் நகருக்கு அருகே சிறிய கால்வாய் ஒன்றை மூங்கில் பாலம் ஒன்றின் வழியாக சைக்கிளை சுமந்து கொண்டு கடக்கும் சிறுவர்கள்.
 

Download for free from the Store »

Advertisement