குளோபல் ஷாட்: 13-ஜூலை-2019
பனாமா நகரின் பனாமா கால்வாயில் மிதக்கும் மீன்பிடி படகுகள்.
காலிபோர்னியா மாகாணம் பேர்பீல்ட் அருகே சர்வதேச பறவை பாதுகாப்பகத்தால் மீட்கப்பட்டுள்ள இரண்டு ஹெரான் பறவை குஞ்சுகள்.
பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரின் புறநகர்ப்பகுதியில் பூத்துள்ள சமோமில்லா மலர்கள்.
கொலராடோவின் அவோனில் நடந்த குதிரை விளையாட்டின் போது குதிரையிலிருந்து தூக்கி வீசப்பட்ட வீரர்.
பிரான்ஸின் பெல்போர்ட் மற்றும் சலோன் இடையிலான 143 மைல் தூர சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்கள் தங்கள் பந்தயத்தின் 7 வது கட்டத்தை அடைந்தனர்.
ஹவாய் தீவின் மோய் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக கிளம்பிய புகை மண்டலம்.