Advertisement

குளோபல் ஷாட்: 12-ஜூலை-2019

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மிட்டிஷி மின்நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பற்றி எரிந்த தீ.
வடக்கு கிரேக்க நாட்டின் சோஜோபோலி கிராமத்தில் புயல் வீசியதால் சேதமடைந்த பகுதிகள்.
ஜெர்மனியின் ஹானோவர் உயிரியல் பூங்காவில் தன் குட்டியை கொஞ்சி குலாவும் தாய்ப்புலி.
ஜெர்மனியின் ஸ்ட்ரால்சுன்ட் துறைமுகத்தில் மாலை நேரத்தில் கிடைத்த அற்புத காட்சி.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் பூங்கா ஒன்றில் முதலையும் பறவை ஒன்றும் அருகருகே நீந்திய காட்சி.
 

Download for free from the Store »

Advertisement