Advertisement

குளோபல் ஷாட்

10 Jul 2019

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் வெஸ்ட்லேண்டில் நடந்த சகதி திருவிழாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மக்கள். 0

10 Jul 2019

பாகிஸ்தானில் உள்ள சித்ரால் மாவட்டத்தில் நடந்த போலோ திருவிழாவில் கலந்து கொண்ட மக்கள். 0

10 Jul 2019

பங்களாதேசிலிருந்து இங்கிலாந்திலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றிற்கு பயணமாகும் சிங்ககுட்டி. 0

10 Jul 2019

பிரான்ஸின் சென்ட் தி தெஸ் வோஸ்கெஸில் இருந்து கோல்மர் வரையிலான 109 மைல் தூர சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்கள். 0

10 Jul 2019

ஸ்பெயின் நாட்டின் பாம்ப்லோனாவில் நடந்த எருது விளையாட்டில் கிடைத்த கிளிக். 0
Share
 

Advertisement