Advertisement

குளோபல் ஷாட்

08 Jul 2019

ஸ்பெயின் நாட்டின் பாம்ப்லோனாவில் நடந்த எருது விளையாட்டில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 0

08 Jul 2019

ஸ்பெயின் நாட்டின் பாம்ப்லோனாவில் நடந்த எருது விளையாட்டில் கலந்து கொண்ட வீரர். 0

08 Jul 2019

மொராகோவின் ரபாட் நகரில் கடற்கரையோரமாக அமைந்துள்ள பாறைகளுக்கு மேலிருந்து கடலில் குதித்து விளையாடும் இளைஞர்கள். 0

08 Jul 2019

ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரின் புறநகர்ப்பகுதியில் உள்ள வயல் வெளியில் ஒருவர் நடந்து செல்கிறார். 0

08 Jul 2019

செக்குடிரசின் நாட்டின் டுவுர் கிரேலோவ் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் இடம் பெற்றுள்ள சிங்ககுட்டிகள். 0

08 Jul 2019

செக்குடியரசு நாட்டின் டுவுர் கிரேலோவ் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் துள்ளி விளையாடும் சிங்ககுட்டி. 0

08 Jul 2019

சோமாலியாவின் மோகடிஷுவில் நடந்த கார்குண்டு வெடிப்பில் சேதமடைந்த பகுதிகள். 0
Share
 

Advertisement