Advertisement

குளோபல் ஷாட்: 08-ஜூலை-2019

மிக்சிகன் அருகே புக்கானன் பகுதியில் நடந்த பைக் ரேசில் கலந்து கொண்ட வீரர்கள்.
அமெரிக்காவின் தெற்கு டகோடா, கீஸ்டோன் அருகே மவுன்ட் ருஸ்மோர் பாறைகளில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட முக சிற்பங்கள்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் மெயின் ஆற்றில் மிதந்து செல்லும் படகு.
வடக்கு அயர்லாந்தில் கடற்கரையொட்டி அமைந்த ராயல் போர்ட்ருஸ் கோல்ப் கிளப் மைதானத்தின் இயற்கை எழில் மிகுந்த காட்சி.
வடக்கு அயர்லாந்தின் ராயல் போர்ட்ருஸ் கோல்ப் கிளப் மைதானத்தின் அற்புத காட்சி.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் மாலை நேரத்து செஞ்சூரியன் மின்கோபுரங்களுக்கு பின்புறம் ஜொலித்தது.
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணம் ரிட்ஜ்கிரெஸ்ட் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காரணமாக சாலையில் ஏற்பட்ட வெடிப்பினை ஆய்வு செய்கின்றனர்
 

Download for free from the Store »

Advertisement