Advertisement

குளோபல் ஷாட்: 07 ஜூலை 2019

கவுதமாலாவிலிருந்து மெக்சிகோ சென்ற அகதிகள் சுசியாட்டே ஆற்றை ரப்பர் படகில் கடந்து செல்கின்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உயிரியல் பூங்காவில் தன் தாயின் அருகே நின்று கொண்டிருக்கும் ஒட்டகசிவிங்கி குட்டி.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உயிரியல் பூங்காவில் தன் தாயிடம் பால் அருந்தும் ஒட்டகசிவிங்கி குட்டி.
கனடாவின் கல்கேரியில் நடந்த எருது விளையாட்டில் துள்ளிக் குதித்த மாட்டிலிருந்து வீசி எறியப்பட்ட வீரர்.
இங்கிலாந்தின் லீட்ஸ்ஸில் நடந்த இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் ஆட்டத்தை ஆர்வமுடன் கண்டுகளித்த இந்திய ரசிகர்.
அலாஸ்காவின் அன்கோரேஜில் உள்ள கூஸ் ஏரியில் விளையாடி மகிழும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள்.
 

Advertisement