குளோபல் ஷாட்: 06-ஜூலை-2019
அமெரிக்காவின் சுதந்திரதின விழாவில் விண்ணை அலங்கரித்த வண்ணமிகு வாணவேடிக்கை.
அர்ஜென்டைனாவின் புனோஸ் ஏரிஸில் ஜூலை 2ம் தேதி ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் போது கிடைத்த பிறை சூரியன்.
லாஸ் ஏஞ்ஜென்ஸில் நடந்த விளையாட்டு நிகழ்ச்சியில் விடப்பட்ட வாணவேடிக்கைகள்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த திருவிழாவில் தொங்க விடப்பட்ட வண்ணத் தோரணங்கள்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் புல்வெளிப் பகுதியில் பாய்ந்தோடும் முயல் குட்டி.
இத்தாலி நாட்டையொட்டியுள்ள ஸ்டராம்போலி தீவு பகுதியில் காலை நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள படம்.
கிரேக்க நாட்டின் எவியா தீவில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட விமானம்.
எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நைல் நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள பாலத்தை வாகனங்கள் கடந்து செல்லும் காட்சி.