Advertisement

குளோபல் ஷாட்: 11-ஜூன்-2019

அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணம் என்.ஹென்டர்ஸன் பகுதியில் புயல் காற்று வீசிய போது கார் ஒன்றின் மீது மரம் விழுந்ததால் சேதமான கார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஓஸ்டான்கினோ குளத்தில் படகு சவாரியில் ஈடுபட்டுள்ள மக்கள்.
மெக்சிகோவின் டிஜ்வானா கடற்கரையில் அமைந்துள்ள அமெரிக்க மெக்சிகோ இடையிலான எல்லைச் சுவர்.
தெற்கு ஐஸ்லேண்ட் பகுதியில் ஸ்கைடின் பகுதியில் கம்பிளிக்காக வளர்க்கப்படும் ஆடுகள்.
சீனாவின் ஷான்டோங் மாகாணத்திலுள்ள கிங்டோ துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக கன்டெய்னர்களை கப்பலில் அடுக்கும் பணி நடைபெறுகிறது.
லண்டன் நகரில் காலை நேரத்தில் ராட்சத பலூன் ஒன்று பறந்த போது வலது ஓரத்தில் தெரிந்த சூரியன்.
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தில் ரும்சே வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினை தீத்தடுப்ப கெமிக்கல் தூவி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட விமானம்.
 

Download for free from the Store »

Advertisement