Advertisement

குளோபல் ஷாட்: 19-மே-2019

சோமாலியாவில் கடும் வறட்சி நிலவுவதால் மோகாடிசுவில் பிழைப்பு தேடி இடம் பெயரும் மக்கள்.
சோமாலியாவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டின் மோகாடிசுவில் தன்னார்வ அமைப்பினர் வழங்கும் உணவுக்காக காத்திருக்கும் மக்கள்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகருக்கு அருகே குதிரை ஒன்றின் தலை மேல் பறந்த பறவை.
சிலி நாட்டின் சாண்டியாகோவில் உள்ள உயிரியல் பூங்காவில் பிறந்து ஒரு மாதமே ஆன ஓட்டகச்சிவிங்கி குட்டி தன் தாயிடம் பால் குடிக்கிறது.
அமெரிக்காவின் கன்ஸாஸ் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டரில் பயணித்து மகிழந்த மக்கள்.
 

Download for free from the Store »

Advertisement