Advertisement

குளோபல் ஷாட்: 16-மே-2019

வடகொரியாவின் தெற்கு க்வாங்கே என்ற வறண்ட பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள விவாசாயிகள்.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் பிரவுன்பெர்க்கில் அறுவடை செய்யப்பட்ட சோயாபீன்ஸ்.
சான்பிரான்ஸிஸ்கோ துறைமுகத்திலிருந்து ஆக்லேண்டுக்கு புறப்பட்ட அமெரிக்க நாட்டு சரக்கு கப்பல்.
நியூயார்க்கில் நடந்த இசை நிகழ்ச்சியில் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த குழுவினர் கலந்து கொண்டனர்.
ஐரோப்பாவின் போஸ்னியா நாட்டின் ஹெர்கோவினாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
அமெரிக்காவின் காலிபோர்னியா அரிஜோனா எல்லையில் வளர்ந்துள்ள ராட்சச கள்ளிச்செடி
ஐரோப்பாவின் போஸ்னியா நாட்டின் ஹெர்கோவினாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
 

Download for free from the Store »

Advertisement