Advertisement

குளோபல் ஷாட்: 15-ஏப்-2019

குருத்தோலை ஞாயிறு தினமான நேற்று வாடிகன் நகரின் சென்ட் பீட்டர் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பாதிரியார்கள் கலந்து கொண்டனர்.
ஸ்பெயின் நாட்டின் செவில்லேயில் நடந்த ஈஸ்டர் புனித வார ஊர்வலத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள்.
அமெரிக்காவின் ஹாமில்டன் நகரில் கடும் புயல் வீசியதால் பாதிக்கப்பட்ட பகுதி.
அமெரிக்காவின் கியோர்கியா மாகாணத்தின் அவ்குஸ்டாவில் பூத்துள்ள மலர்களில் தேன் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தேனீ.
ருமேனிய தலைநகர் பக்கேரஸ்டில் நடந்த செல்லப்பிராணிகள் கண்காட்சியில் தனது நாயினை அலங்கரிக்கும் பெண்.
 

Download for free from the Store »

Advertisement