Advertisement

குளோபல் ஷாட்: 14-மார்ச்-2019

புத்தர் பிறந்தநாள் வருவதையொட்டி தென்கொரியாவின் சியோல் நகரில் அலங்கரிக்கப்பட்டுள்ள வண்ணத்தோரணங்கள்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடந்து செல்லும் மக்கள்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள சான்ட்ஸ் எக்ஸ்போ கட்டடத்தின் கம்பீர தோற்றம்.
இங்கிலாந்தின் வேல்ஸ் அருகே போர்த்ஹால் கடற்கரையில் எழுந்த ராட்சத அலை.
 

Download for free from the Store »

Advertisement