Advertisement

குளோபல் ஷாட்: 11-பிப்-2019

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்கெஜ்ஜிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாஷிங்டன் டாகோமா அருகே பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட பனிப்பொழிவில் நடந்து வரும் மக்கள்.
அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள பனிபடர்ந்த டாகோமா ரைட் பார்க்கில் குவிந்த மக்கள்.
அமெரிக்காவின் நியூயார்க் அருகே நடந்த வெப்மின்ஸ்டர் கென்னல் கிளப் நாய்க்கண்காட்சியில் இடம் பெற்ற நாய்.
அமெரிக்காவின் நியூயார்க் அருகே நடந்த வெப்மின்ஸ்டர் கென்னல் கிளப் நாய்க்கண்காட்சியில் இடம் பெற்ற நாய்.
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்திலுள்ள டியாப்லோ மலைப்பகுதி.
பிரான்ஸ் அதிபருக்கு எதிரான போராட்டத்தில் பாரிஸ் நகரின் ஈபைல் கோபுரம் அருகே கொளுத்தப்பட்ட கார்.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு பெல்ஜியம் நாட்டின் அன்ட்வெர்ப்பில் சீன பாரம்பரிய நடனம் நடந்தது.
 

Download for free from the Store »

Advertisement