Advertisement

குளோபல் ஷாட்: 11-ஜன-2019

அமெரிக்க மெக்சிகோ எல்லையில் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள எல்லைச்சுவர் அருகே மாலை வேளையில் தன் நாயுடன் ஒருவர் விளையாடுகிறார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஷாப்பிங் மால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஹங்கேரியின் நாகிகானிஸா அருகே கடல்பரப்பில் படர்ந்துள்ள பனிப்படலம்.
தெற்கு ஜெர்மனியில் உள்ள பெர்க்டெஸ்காடனில் கடும் பனிப்பொழவின் காரணமாக வீட்டின் அருகே குவிந்த பனியை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தெற்கு ஜெர்மனியின் பெர்க்டேஸ்காடனில் ரயில் மீது படர்ந்துள்ள பனிப்படலம்.
தெற்கு ஜெர்மனியின் பெர்னாவ் அருகே டிரக் மீது ரயில் மோதிய விபத்தில் உருக்குலைந்து கிடக்கும் டிரக்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகருக்கு அருகே உள்ள நீர்நிலையில் உரையாடலில் ஈடுபட்டிருக்கும் அன்னப்பறவையும், எலியும்.
 

Download for free from the Store »

Advertisement