Advertisement

குளோபல் ஷாட்: 14-செப்-2018

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணம் அட்லாண்டிக் நகரில் உள்ள கேசினோ விடுதியின் அழகிய தோற்றம்.
தெற்கு கரோலினா மாகாணம் இஸ்லே ஆப் பாம்ஸ் கடற்கரையில் இதமான சூழலில் இருவர் வாக்கிங்கில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணம் மிர்டி கடற்கரையில் ஒருவர் ஜாக்கிங்கில் ஈடுபட்டுள்ளார்.
புயலின் காரணமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் டாப்செய்ல் கடற்கரையில் தென்பட்ட கருமேகங்கள்.
கியோர்கியாவின் டைபி தீவின் கடற்கரையில் புயல் அடித்த வேளையில் அலையை ஒருவர் ஆபத்தான முறையில் எதிர்கொள்கிறார்.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் பிரவுன்பர்க் அருகே ஒரு பண்ணையின் அதிகாலை நேரத்து அழகிய தோற்றம்.
கிரேக்க நாட்டின் நவாகியா பீச் செங்குத்தான மலையோரத்தில் அமைந்துள்ளது. நேற்று அங்கு திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் காயம் அடைந்தார்.
ஜெர்மனியின் ஓபர்ஸ்டோர்ப் கிராமம் அருகே கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாலை நேரத்தில் ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரின் அழகிய தோற்றம்.
வாஷிங்டன்னில் உள்ள அமெரிக்க பார்லிமென்ட் கட்டடத்தின் அழகிய தோற்றம்.
 

Download for free from the Store »

Advertisement