Advertisement

குளோபல் ஷாட்: 15-பிப்-2018

வாடிகன் சிட்டியில் போப் பிரான்சின் உரையின் போது இதய வடிவத்தை காட்டிய இளம் பெண்.
இலங்கையில் நடந்த கட்டட விபத்தில், இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்ப்புப் படையினர். இடம்: கொழும்பு.
காதலர் தினத்துக்காக பூக்கள் வாங்கிய பாக்., இளம் பெண்கள். இடம்: இஸ்லாமாபாத்
வடகொரியாவில் ஸ்கேட்டிங் செய்து மகிழ்ந்த சிறுவர், சிறுமியர்.
ஹாங்காங்கில் லூனார் புத்தாண்டுக்காக மலர்களை விற்பனை செய்யும் சிறுமி. இடம்: விக்டோரியா பார்க்.
கொட்டும் பனியை விளக்கி வெளியே வரும் அதிகாலை சூரியன். இடம்: ஹனோவர், ஜெர்மனி.
பிலிப்பைன்சில் ரோமன் கதோலிக் திருச்சபையை சேர்ந்தவர்கள் ‛சாம்பல் புதன்' தினத்தில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
காதலர் தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆப்கன் இளம் பெண். இடம்: காபூல்.
நியூயார்க்கில் நடந்த நாய்கள் கண்காட்சியில் தனது உரிமையாளருடன் ஒய்யாரமாய் நடைபோட்டு வந்த நாய்.
தென் கொரியாவின் பியோங்யாங் நகரில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய செக் குடியரசு அணியினர்.
காதலர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இதய வடிவ அட்டைகளை தாங்கி நிற்கும் பென்குயின்கள். இடம்: சான் பிரான்சிஸ்கோ.
ஸ்பெயினில் நடந்த பாரம்பரிய திருவிழாவில் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இடம்: அல்சாசுவா.
 

Download for free from the Store »

Advertisement