Advertisement

குளோபல் ஷாட்: 09-பிப்-2018

லண்டனில் உள்ள மிருகக்காட்சிசாலையில் இடம் பெற்றுள்ள பெண் சிங்கங்கள்.
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் சமீப காலமாக சுற்றுப்புற மாசு அதிகரித்து வருகிறது.
சுவிஸ்நாட்டின் லுசெர்னேயில் நடந்த திருவிழாவில் முகமூடி அணிந்து கலந்து கொண்டனர்.
தென்கொரியாவின் பியோங்சாங்கில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வந்த ஆஸ்திரேலிய நாட்டு வீரர்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் நடந்த பலூன் திருவிழாவில் வண்ணமயமான பலூன்கள் இடம் பெற்றன.
சிப்ரஸ் நாட்டின் லார்னாகா துறைமுகம் அருகே மத்தியத்தரைக்கடற்கரையில் விளையாடும் சிறுவர்கள்.
லண்டனில் உள்ள க்யு தோட்டத்தில் 23 வது வருடாந்திர மலர்த் திருவிழா நடப்பதையொட்டி பராமரிப்பு பணயில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகிலேயே பெரிய, 102.34 காரட் அளவிலான வெள்ளை நிற டைமன்ட் நேற்று லண்டனில் உள்ள ஏல மையத்திற்கு வந்தது. இது 33.7 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Download for free from the Store »

Advertisement