Advertisement

குளோபல் ஷாட்: 08 பிப் 2018

தெற்கு தைவானில் உள்ள ஹுவாலின் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக அங்குள்ள பல மாடிகள் கொண்ட குடியிருப்பு பகுதி சாய்ந்ததையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தெற்கு தைவானில் உள்ள ஹுவாலின் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக அங்குள்ள பல மாடிகள் கொண்ட குடியிருப்பு பகுதி சாய்ந்த நிலையில் உள்ளது.
ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனாவில் மத்தியத்தரைக்கடற்கரையில் உள்ள ஒரு ஜிம்மில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகில் ஒரு பூங்காவில் கடும் பனிப்பொழிவின் போது ஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தென்கொரியாவில் பியோங்சாங் நகரில் ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பதையொட்டி பனிசறுக்கு களம் தயார்படுத்தப்படுகிறது.
தென்கொரியாவின் பியோங்சாங் நகரில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டின் கேங்நியூ வந்தடைந்த கனடா ஒலிம்பிக் குழுவினர்.
பிரான்ஸ் நாட்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபைல் டவருக்கு முன்னால் பனி படர்ந்துள்ளது. அதை சுற்றி நின்று ரசிக்கும் சுற்றுலா பயணிகள்.
லண்டன் நகரில் உள்ள லண்டன் மிருகக்காட்சி சாலையில் உள்ள ஏரியில் நீந்தி திரியும் பென்குவின் பறவைகளை ஊழியர் ஒருவர் பார்வையிடுகிறார்.
பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் மரக் கிளை ஒன்றில் அமர்ந்து பெர்ரி பழத்தை ருசி பார்க்கும் பறவை
 

Download for free from the Store »

Advertisement