Advertisement

உலகம்: 21-மார்ச்-2020

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தாலி அரசு நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடப்பதால், துரின் நகரில் வெறிச்சோடி காணப்பட்ட அரண்மனை.
இத்தாலி தலைநகர் ரோமில் பல்பொருள் அங்காடி வெளியே முகக்கவசம் அணிந்தபடி வரிசையில் காத்திருந்த மக்கள்
 

Advertisement