Advertisement

உலகம்: 03-டிச.,-2019

அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரும், அந்நாட்டின் முன்னாள் துணை அதிபருமான ஜோ பைதென் ஸ்பென்சரில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
ரஷ்யாவின் சோசியில் நடந்த சிபேரியன் பைப்லைன் துவக்கவிழாவின் போது சீன அதிபர் ஜி சின்பிங் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டார்.
இத்தாலிய பிரதமர் குலுசெப்பெ கோன்டெ (வலது) மற்றும் அந்நாட்டின் பொருளாதார அமைச்சர் ராபர்டோ குவாலிடியரி (இடது) இருவரும் ரோமில் நடந்த கீழ்ச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இத்தாலிய பிரதமர் குலுசெப்பெ கோன்டெ ரோமில் நடந்த கீழ்ச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் (இடது) மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரேமி கோர்பின் (வலது) இருவரும் லண்டனின் கில்ட் ஹால் யார்டில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

Download for free from the Store »

Advertisement