உலகம்: 10-நவ.,-2019
ஜப்பானிய பேரரசர் நாருஹிட்டோ மற்றும் பேரரசி மஸாகோ இருவரும் தலைநகர் டோக்கியோவிலுள்ள இம்பீரியல் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஜெர்மனி அதிபர் பிராங் வால்ட்டர் ஸ்டேன்மேர், போலந்து அதிபர் ஆன்ட்ரேஜ் டுடா, செக்குடியரசு அதிபர் மிலோஸ் ஜேமன், ஸ்லோவோகியா அதிபர் ஜுஜானா கேபுடுவா உள்ளிட்டோர் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பிரிட்டன் தலைநகர் லண்டனின் 692 வது மேயர் வில்லியம் ருஸ்ஸெல்ஸ் லண்டன் தெருக்களில் சாரட்டில் பயணித்தார்.