Advertisement

உலகம்: 09-நவ.,-2019

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மாரிலாண்ட் மாகாணம் ஆன்ட்ரூ விமானப்படை தளம் வந்தடைந்தார்.
ருமேனியாவில் தேர்தல் நடப்பதையொட்டி தலைநகர் பக்காரஸ்டில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கூட்டணி கட்சியின் அதிபர் வேட்பாளர் டன் பர்னா கலந்து கொண்டார்.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் போம்பியோ ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (இடது) மற்றும் ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வோன் தெர் லேயன் (வலது) இருவரும் பெர்லினில் சந்தித்து பேசினர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைநகர் பாரிஸில் உள்ள எலிசி மாளிகையில் பேசினார்.
 

Download for free from the Store »

Advertisement