Advertisement

உலகம்: 08-நவ.,-2019

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் மொரோக்கோவின் ரபாட்டில் உள்ள உணவு விடுதியில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் செர்கே சோய்குவை சந்தித்து கைகுலுக்கினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லூசியானா மாகாணம் மோனேரேயில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.
Share
 

Advertisement