Advertisement

உலகம்: 07-நவ.,-2019

துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன் அந்நாட்டின் அங்காராவில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மாஸ்கோவில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் சோய்கு மற்றும் ராணுவ அதிகாரிகளை சந்தித்தார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேலவ்ராவ் மாஸ்கோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பிரிட்டன் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் வோல்வர்காம்ப்டனில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 5 வார தேர்தல் பிரசாரத்தையொட்டி லண்டன் டவுனிங் தெருவில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
Share
 

Advertisement