Advertisement

உலகம்: 05-நவ.,-2019

பிரதமர் மோடி, மற்றும் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே (வலது) இருவரும் பாங்காக்கில் நடந்த 16வது இந்திய ஏசியன் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி, சீன பிரதமர் லீ கிகியாங் இருவரும் தாய்லாந்தின் நோந்தாம்புரி உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா அந்நாட்டின் நோந்தாபுரியில் நடந்த உச்சிமாநாட்டில் பேசினார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் பிரான்ஸ் நாட்டின் மோன்ட்பெல்லியர் நகர மேயருக்கு அதிபர் விளாடிமிர் புடின் விருது வழங்கினார்.
ருமேனிய பிரதமர் லுடோவிக் ஓர்பன் பக்காரஸ்ட்டில் நடந்த பார்லி கூட்டத்தில் கலந்து கொண்டார்.
 

Download for free from the Store »

Advertisement