உலகம்: 03-நவ.,-2019
முன்னாள் அமெரிக்க பிரநிதி ராபர்ட் பிராடி மற்றும் அமெரிக்க பார்லி சபாநாயகர் நான்ஸி பெலோஸி இருவரும் இருவரும் பிலாடெல்பியாவில் நடந்த கூட்டத்தில் பேசினர்.
அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோன் பைதன் லோவா மாகாணம் டெஸ் மாய்னெஸ்ஸில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மாலிலேண்டில் உள்ள ஆண்ட்ருஸ் விமான நிலையத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வந்தடைந்தார்.
மலேசிய பிரதமர் மகாதிர்முகமது மற்றும் ஏசியன் வர்த்தக ஆலோசனை கவுன்சில் தலைவர் ஆரின் ஜிரா இருவரும் பாங்காக்கில் நடந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.