Advertisement

உலகம்: 02-நவ-2019

உஸ்பெகிஸ்தானின் டாஸ்கென்ட் சென்றுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அங்குள்ள முன்னாள் இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
போப் பிரான்ஸிஸ் வாடிகன் நகரின் சென்ட் பீட்டர் சதுக்கத்தில் நடந்த நண்பகல் பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.
துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன் (இடது) மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் இருவரும் இஸ்தான்பூலில் சந்தித்தனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைநகர் மாஸ்கோவில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஐஓசி உறுப்பினர் ஜான் கோட்ஸ், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
அரசு முறைப்பயணமாக சீன தலைநகர் பீஜிங் வந்த ஈகுவாடர் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் வேலென்சியா, சீன வெளியுறவு அமைச்சர் வாங் இயை (வலது) சந்தித்தார்.
 

Download for free from the Store »

Advertisement