Advertisement

உலகம்: 01-நவ.,-2019

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பைதேன் டுபுகேயில் உள்ள லோராஸ் கல்லூரியில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சீன அதிபர் ஜி சின்பிங் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிரிட்டன் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரேமி கோர்பின் இங்கிலாந்தின் மில்டன் கேனெஸில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டனில் உள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் பழைய புகைப்படங்களை ரசித்து பார்த்தார்.
 

Download for free from the Store »

Advertisement