Advertisement

உலகம்: 31-அக்.,-2019

அமெரிக்க மாகாண விர்ஜினியா கவர்னர் ரால்ப் நார்தம் நடக்க உள்ள தேர்தலையொட்டி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் இடம்: ரிச்மாண்ட்.
அமெரிக்க உள்த்துறை பாதுகாப்புச் செயலாளர் டேவிட் ஜே கிளாவே வாஷிங்டன் கேபிடல் ஹில்லில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன் அங்காராவில் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சிரிய அரசியலமைப்பு கமிட்டி உறுப்பினர் யாக்யா அல் அரிடிக்கு பாதுகாப்பு தருகிறார் இடம்: ஜெனிவா, சுவிஸ்.
ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் (வலது) மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (இடது) இருவரும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் சந்தித்தனர்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டனில் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
Share
 

Advertisement