Advertisement

உலகம்: 28-அக்-2019

ஜெர்மனியின் எதிர்க்கட்சி தலைவர் போஜர்ன் கோகே மற்றும் கூட்டணி கட்சி தலைவர் அலெக்சாண்டர் காவ்லேண்ட் இருவரும் எர்புர்ட் நகரில் தேர்தல் முதல் முடிவுகளை பார்வையிட்டனர்.
பிரேசில் அதிபர் ஜேர் போல்சானரோ, அபுதாபியின் பட்டத்து இளவரசர் சேக் முகமது பின் சயீத் (வலது) இருவரும் குவாசர் அல் வாடனில் சந்தித்து பேசினர்.
அர்ஜென்டைனா தேர்தலின் போது தன் ஓட்டினை பதிவு செய்த அந்நாட்டு அதிபர் மவுரிசியோ மாக்ரி பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார். இடம்: புனோஸ் ஏரிஸ்.
அர்ஜென்டைனா தேர்தலின் போது தன் ஓட்டினை பதிவு செய்த அந்நாட்டு அதிபர் மவுரிசியோ மாக்ரி இடம்: புனோஸ் ஏரிஸ்.
அர்ஜென்டைனாவில் தேர்தல் நடப்பதையொட்டி அந்நாட்டின் அதிபர் வேட்பாளர் ஆல்பெர்ட்டோ பெர்னான்டஸ் தனது ஓட்டினை பதிவு செய்தார் இடம்: புனோஸ் ஏரிஸ்.
Share
 

Advertisement