Advertisement

உலகம்: 08-அக்.,-2019

துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன் மற்றும் செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வூசிக் இருவரும் செர்பியாவின் பெல்கிரேடு நகரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஈராக் வெளியுறவு அமைச்சர் முகமது அல்காஹிம் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ராவ் இருவரும் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சந்தித்தனர்.
ஈராக் வெளியுறவு அமைச்சர் முகமது அல்காஹிம் ஈராக், பாக்தாத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலை விஞ்ஞானி ஜே. ரேட்கிளிப் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வென்றார். இப்பரிசினை அவர் உதவியாளர் வில்லியம் ஜி.கேலின் பகிர்ந்து கொண்டார்.
ஆஸ்திரிய மக்கள் கட்சி தலைவர் செபாஸ்டியன் குர்ஜ் வியன்னாவின் ஹோவ்புர்க் அரண்மனையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் ஆஸ்திரிய அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லனும் கலந்து கொண்டார்.
 

Download for free from the Store »

Advertisement