Advertisement

உலகம்: 09-செப்.,-2019

இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த 76வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் டொனால்ட் சுதர்லேண்ட்.
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு ஜெருசேலத்தில் நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஈரான் அணுசக்தி அமைப்பின் தலைவரும் ஈரான் நியூக்ளியர் அமைப்பின் தலைவருமான அலி அக்பர் (இடது) மற்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் கோர்னல் பெருடா (வலது) இருவரும் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் சந்தித்தனர்.
கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெஸாலோனிகியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மாஸ்கோவில் நடந்த தேர்தலில் தனது ஓட்டினை பதிவு செய்கிறார்.
 

Download for free from the Store »

Advertisement