உலகம்: 12-ஆக.,-2019
ஸ்ரீலங்கா முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் தம்பி கோடபய ராஜபக்சே அதிபர் வேட்பாளராக போட்யிடுவதையடுத்து தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.
ஸ்ரீலங்கா முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே (இடது) யின் தம்பி கோடபய ராஜபக்சே (வலது) அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
பிரிட்டிஷ் இளவரசர் ஆன்ட்ரு ஸ்காட்லாண்டின் கிராத்தியில் உள்ள சர்ச்சிற்கு வருகை தந்த பின் காரில் புறப்பட்டு சென்றார்.