Advertisement

உலகம்: 18-ஜூலை-2019

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் போம்பியோ (வலது) மற்றும் கிரேக்க வெளியுறவு செயலாளர் நிகோஸ் டென்டியாஸ் (இடது) இருவரும் வாஷிங்டன்னில் சந்தித்தனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரஷ்யாவின் கரேலியாவில் மத குரு ஒருவருடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.
பிரான்ஸ் நிதியமைச்சர் புர்னோ லே மைரே (வலது) ஜெர்மனி பந்தஸ்பேங்க் அதிபர் ஜென்ஸ் வெய்ட்மென் இருவரும் பாரிஸில் நடந்த ஜி7 நிதி மாநாட்டில் கலந்து கொண்டனர்.
பிரான்ஸ் நிதியமைச்சர் புர்னோ லே மைரே (மத்தி), பிரான்ஸ் வங்கி கவர்னர் பிரான்கோயிஸ் வில்லிரோய் டே கால்காவ் (இடது) மற்றும் கானடா வங்கி கவர்னர் ஸ்டீபன் போலஜ் மூவரும் பாரிஸில் நடந்த ஜி7 நிதிமாநாட்டில் கலந்து கொண்டனர்.
பிரிட்டன் இரண்டாம் எலிசெபத் லண்டனில் நடந்த விக்டோரியா ராணியின் 200வது நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிரிட்டன் பிரதமர் தெரஸா மே லண்டனில் உள்ள சாட்டம் ஹவுஸில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
பொலிவியா அதிபர் இவோ மொரேல்ஸ் (இடது) மற்றும் அர்ஜென்டைனா அதிபர் மவுரிசியோ மாக்ரி (வலது) இருவரும் அர்ஜென்டைனாவின் சான்டாவேயில் நடந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.
 

Download for free from the Store »

Advertisement