Advertisement

உலகம்: 15-ஜூலை-2019

இஸ்ரேலிய கல்வி அமைச்சர் ராபி பெரேட்ஜ் ஜெருசேலத்தில் நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜெமின் நேதன்யாகு ஜெருசேலத்தில் நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த தேசிய தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெர்மனி டச் பிரதமர் மார்க் ருட்டே, ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல், போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரேபெலோ உள்ளிட்ட பன்னாட்டு தலைவர்கள்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட டச் பிரதமர் மார்க் ருட்டே
பாரிஸில் நடந்த தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பெல்ஜியம் பிரதமர் சார்லெஸ் மைக்கேல்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த தேசிய தின கொண்டாட்டத்தில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (இடது) மற்றும் போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரேபெலோ கலந்து கொண்டனர்.
 

Download for free from the Store »

Advertisement