Advertisement

உலகம்: 14-ஜூலை-2019

பொலிவேரியன் குடியரசிற்கான ஐக்கியநாடுகள் பிரதிநிதி சாமுவேல் மோன்கடா ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிளிவ்லேண்ட் புறப்பட்டு சென்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிளிவ்லேண்ட் விமான நிலையம் வந்தார்.
ஈராக் வெளியுறவு அமைச்சர் முகமது அல்காஹிம் (வலது) மற்றும் ஐரோப்பிய யூனியன் வெளியுறவு கொள்கை தலைவர் பெத்ரிகா மொகர்னி இருவரும் பாக்தாத்தில் சந்தித்தனர்.
காலிபோர்னியா மாகாண கவர்னர் கேவின் நியூசோம் சாக்ரமென்டோ நகரில் உள்ள தனது அலுவலகத்தில் பத்திரிக்கை நிருபருடன் பேசினார்.
 

Download for free from the Store »

Advertisement