Advertisement

உலகம்

12 Jul 2019

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தென்கொரியாவின் கிவாங்ஜூ உலக நீச்சல் சேம்பியன்ஷிப் போட்டி துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 0

12 Jul 2019

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார். 0

12 Jul 2019

லித்துவேனியா புதிய அதிபர் கிடானாஸ் நவ்சேடா வில்நியூஸில் அதிபராக பதவியேற்றார். 0

12 Jul 2019

சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, அந்நாட்டு பிரதிநிதிகள், ஹங்கேரி வெளியுறவு அமைச்சர் சிஜார்ட்டோ மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் புடாபெஸ்டில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 0

12 Jul 2019

சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். 0

12 Jul 2019

சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ தலைநகர் பீஜிங்கில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார். 0

12 Jul 2019

தெற்கு சீனாவின் ஹூவே சேர்மன் சென்சென்னில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார். 0

12 Jul 2019

லித்துவேனியாவின் புதிய அதிபராக தேர்வான கிடானஸ் நவ்சேடா (மத்தி) வில்னியூஸில் நடந்த நிகழ்ச்சியில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். இடது புறம் நிற்பவர் அவரது மனைவி டையானா நவ்சேடினே. 0
Share
 

Advertisement