Advertisement

உலகம்: 12-ஜூலை-2019

தென்கொரிய அதிபர் மூன் ஜே தலைநகர் சியோலில் நடந்த வணிகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஸ்லோவாக்கிய அதிபர் ஜுஜானா கேபுடவா (இடது) மற்றும் ஹங்கேரி அதிபர் ஜனோஸ் ஆடர் சாட் (வலது) இருவரும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் பெர்லின் அமைச்சரவையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (வலது) மற்றும் தானிஷ் பிரதமர் மெட்டே பெர்தெரிக்சேன் (இடது) இருவரும் பெர்லின் அமைச்சரவையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றனர்.
அமெரிக்காவின் தொழிலாளர் துறை செயலாளர் அலெக்ஸ் அகோஸ்டா வாஷிங்டன்னில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்
ஈகுவாடர் அதிபர் லெனின் மொரேனோ (இடது) பிரான்ஸ் தலைநகர்
 

Download for free from the Store »

Advertisement