Advertisement

உலகம்: 11-ஜூலை-2019

சுவிஸ் நிறுவன தலைவர் மேனுவல் சாகர் (வலது) மற்றும் கிர்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சின்கிஜ் அடிடார்பேகோவ் (இடது) இருவரும் கரகோலில் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஸ்லோவாகியா வெளியுறவு அமைச்சர் மிரோஸ்லாவ் லாஜ்காக் (வலது) மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ (இடது) இருவரும் பிராடிஸ்லாவாவில் சந்தித்தனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மாஸ்கோவில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் செரீப் (வலது) பிரான்ஸ் தூதுவர் இமானுவல் போன்னி (இடது) இருவரும் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் சந்தித்து பேசினர்.
ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் தலைநகர் பெர்லினில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பெல்ஜியம் அரசர் பிலிப்பே மற்றும் அரசி மேதில்டே இருவரும் ஜெர்மனியின் விட்டன்பெர்க் நகருக்கு வருகை தந்தனர்.
 

Download for free from the Store »

Advertisement