உலகம்: 09-ஜூலை-2019
துருக்கி அதிபர் ரெசீப் தயிப் எர்தோகன் அந்நாட்டின் இஸ்தான்பூல் நகரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
போலந்து வெளியுறவு அமைச்சர் ஜேக் ஜேப்டேவிக்ஜ் (வலது) மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ (இடது) இருவரும் வார்ஷாவில் நடந்த கூட்டத்தில் பேசினர்.
கிரேக்க நாட்டின் புதிய பிரதமர் கிரியகோஸ் மிட்சோடாகிஸ் (இடது) மற்றும் அவரது மனைவி மேரிவா (வலது) இடம்: ஏதென்ஸ்
கிரேக்க நாட்டின் புதிய பிரதமர் கிரியகோஸ் மிட்சோடாகிஸ் ஏதென்ஸில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின் வெளியேறினார். இடம்: ஏதென்ஸ்
பிரிட்டன் வெளியுறவு செயலாளர் ஜெரேமி ஹுன்ட் (இடது) லண்டனில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார். இதில் பிஷாப் ட்ரூரோ பிலிப்பும் கலந்து கொண்டார்.
பிரிட்டன் பிரதமர் தெரஸா மே வடமேற்கு லண்டனில் நடந்த கூட்டத்தில் பேசினார்.