Advertisement

உலகம்: 08 ஜூலை 2019

வாடிகன் நகரில் உள்ள சென்ட் பீட்டர் சதுக்கத்தில் நடந்த நண்பகல் பிரார்த்தனையில் போப் பிரான்ஸிஸ் கலந்து கொண்டார்.
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு ஜெருசேலத்தில் நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் பேசினார்.
ஈரான் அணு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பெஹ்ரோஜ் கமால்வன்டி டெஹ்ரானில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி டெஹ்ரானில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
கிரேக்க நாட்டின் பழமைவாத கட்சியின் தலைவர் கிரியோகோஸ் மிட்சோடாகிஸ் ஏதென்ஸில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன்னில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
பிரிட்டன் பழமைவாத கட்சித் தலைவர் போரிஸ் ஜான்சன் வேல்ஸில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அந்நாட்டின் புனாபாஷியில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
 

Download for free from the Store »

Advertisement