Advertisement

உலகம்: 07-ஜூலை-2019

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா டிரம்ப் இருவரும் மேரிலேண்டின் ஆண்ட்ருஸ் விமான தளம் வந்தடைந்தனர்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் போலந்து நாட்டின் போஜ்னான் நகரில் நடந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல், போலந்து பிரதமர் மாட்டேஜ் மோரா வீஸ்கி, பல்கேரிய பிரதமர் பாய்கோ போரிசோவ் மற்றும் பலர் போலந்து நாட்டின் போஜ்னான் நகரில் நடந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.
கிரேக்க நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டிமிட்ரிஸ் கோட்சும்பாஸ் ஏதென்ஸ் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
கிரேக்க பிரதமரும் சிரிஜா கட்சி தலைவருமான அலெக்சிஸ் சிப்ராஸ் தலைநகர் ஏதென்ஸில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
இங்கிலாந்தின் பழமைவாத கட்சியின் தலைவர் போரிஸ் ஜான்சன் நோட்டிங்காமில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
 

Download for free from the Store »

Advertisement